இந்தியாவில், நேற்று 27,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 38 ஆயிரத்து 882 ஆக…
Author: Arsath
ஜம்மு காஷ்மீர்: இந்த ஆண்டு மொத்தம் 171 பயங்கரவாதிகள் சுகொல்லப்பட்டுள்ளனர்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், குல்காம், ஸ்ரீநகர் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரத்தில்…
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை..!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது மனிதாபிமானமற்ற செயல் – மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கிருமிநாசினி அளிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழக…
ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வு அமல் தள்ளி வைப்பு
ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5% முதல் 12% ஆக உயர்த்தியதை அமல்படுத்துவது ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதுடெல்லி, ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு தரப்பினரும்…
ஒமைக்ரான் பரவல்: ஒரே நாளில் 2,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
ஒமைக்ரான் தொற்று காரணமாக உலகம் முழுவதும் நேற்று 2,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன. வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் விமான நிலைய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால் விமானங்கள்…
ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம்.. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஏற்காட்டில் நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக இன்று காலை 7 மணி ஆகியும் விடியவில்லை. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது கடும் குளிர்…