சென்னையில் நேற்று எதிர்பாராத கனமழை.. மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது; 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சிக்க தயாராக…

சென்னை: நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்த பிரபல மாலின் சீலிங்

சென்னை அண்ணாநகரில் பிரபலமான 6 அடுக்குகள் கொண்ட மால் உள்ளது. இந்த மாலில் 250க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல்…

இந்தியாவில் தினசரி கொரோன பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று 13 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளதாக…

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.30 புள்ளிகள் அதிகரித்து 58,135.62 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 17,303.75 புள்ளிகளாக உள்ளது.  நிஃப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், அல்ட்ராடெக்…

அமெரிக்காவில் மொத்தம் 5.52 கோடி பேருக்கு கொரோனா

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 5,44,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னையில் நேற்று பெய்த திடீர் மழைக்கான காரணம் என்ன..?

சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வறண்ட வானிலையே அதிகமாக காணப்பட்டது.நேற்று மதியம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

சென்னையில் திடீர் கனமழை

தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை…

பத்ரிநாத் கோவில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.. மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு

பத்ரிநாத் கோவிலில் பனிப்பொழிவு காரணமாக கோவில் முழுவதும் வெள்ளிப்பனிமலைப்போல் காட்சி அளிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் முழுவதுமாக பனியால் மூடி உள்ளது. பத்ரிநாத் கோயிலும் பனியால் சூழப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலைகளில்…

Translate »
error: Content is protected !!