உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தின் நைனிதல் மாவட்டத்தில் உள்ள ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.…
Author: Arsath
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு
சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து 4,508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 65.50 ரூபாய்க்கு விற்பனை…
ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டை நடத்தியபோது, மீர்ஹமா என்ற பகுதியில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்…
புத்தாண்டு அன்று ராமநாதபுரத்தில் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை
ஆங்கில புத்தாண்டு அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம்,…
கர்நாடகா உள்ளாட்சி அமைப்பு தேர்தல்.. அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி; பா.ஜ.க பின்னடைவு
கர்நாடகாவில் நடந்து முடிந்த 115 உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன்படி, நகரசபைகளில் பா.ஜனதா-67, காங்கிரஸ் -61, ஜனதா தளம் (எஸ்) -12, சுயேச்சைகள் -26, பேரூராட்சி…