புத்தாண்டை தினத்தில் கோவில்களில் இரவு 12 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 551 கோயில்களை திருப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அந்தந்த கோவில்களுக்கு…

புதுக்கோட்டை: துப்பாக்கிச் சூடு பயிற்சி: குண்டு பாய்ந்து சிறுவன் பலத்த காயம்

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் தலையில் துப்பாக்கிச் குண்டு பாய்ந்து…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளதாக…

பெண் சிசுக் கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு – மதுரை ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். பெண்சிசுக் கொலையைத் தடுக்கும் பணியில் சமூகநலத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட 10 துறைகளைக் கொண்ட…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு.. 13,154 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று 9 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில்…

குஜராத்: நீதிபதியை நோக்கி காலணியை கழற்றி வீசிய வாலிபர்..!

குஜராத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுஜித் சாகேட் என்ற 27 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவர் சாக்லேட் தருவதாக…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28.48 கோடி

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி,…

திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க ஸ்ரீகாந்துக்கு 5 ஏக்கர் நிலம் – ஆந்திர முதல்வர்

சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று…

சென்னையில் எந்த மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரிஅரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும், பொது இடங்களில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!