சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கிய சக தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய சிலியின் நுபில் பகுதியில் உள்ள குய்லோன் நகரில் ஒரு டிரக்கில் வந்த சக தீயணைப்பு வீரர்கள் வேகமாக பரவி…
Author: Arsath
பெண் சிசுக் கொலையை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் – அமைச்சர் கீதா ஜீவன்
பெண் சிசுக் கொலையை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உசிலம்பட்டியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுவதை சுட்டிக்காட்டி ,…
ஒரு கோடி வாக்குகள் பெற்றால் ரூ.70க்கு மதுபானம் – ஆந்திர பாஜக தலைவர் வாக்குறுதி
பாஜக ஒரு கோடி வாக்குகள் பெற்றால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் உறுதியளித்துள்ளார். ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது,…
சென்னை: அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகள், போஸ்டர்களை கட்டுமானத்துடன் அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின்படி, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து விதிகளின்படி அபராதம் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க…
கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. முன்னதாக, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக…
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில்
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம்…
ஒமைக்ரான் பரவல்: டெல்லியில் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதி
டெல்லியில் ஒமைக்ரான் நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. டெல்லியில் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும்…