மாற்றுத்திறனாளிகளுக்கான “RIGHTS” திட்டம் – தமிழக அரசு அரசாணை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். அதில், 2021ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா (Moderna),பைசர்/பையோஎன்டெக் (…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28.18 கோடி

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி,…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு மையங்களை அமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வரும் 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என…

புதுக்கோட்டை அருகே 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் இறையூர் கிராமத்தில் இருந்து முத்துக்காடு செல்லும் சாலை ஓரத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு மாணவர்கள் மகாவீரர் சமண சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் கழுமரம், லிங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. மகாவீரர்…

டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்… வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

டெல்லியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வை விரைவில் நடத்தி கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள்…

கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்து போலீசார் நூதன தண்டனை

கோவை மதுக்கரையை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கு நடந்த ஜமாப் மேளத்துக்கு உள்ளூர் சிறுவர்கள் சிலர் நடனமாடிக்கொண்டிருந்தனர். நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து மதுக்கரை…

Translate »
error: Content is protected !!