பீகார்: ரயில்வே தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் ரயிலுக்கு தீ வைப்பு

ரயில்வே தொழில் நுட்பம் சாராத வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை மீண்டும் தேர்வு நடத்துவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கயாவில், போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, அவர்களில் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர். அந்த நேரத்தில் ரயில் நின்று…

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க நீர் நிலை நிலங்களை பதிவு செய்யக் கூடாது – பதிவு துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்யக் கூடாது என பதிவு துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும். சொத்துவரி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை முன்னறிவிப்பின்றி வழங்கக் கூடாது என்றும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜக நாளை ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது. பிப்ரவரி 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக…

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படத்தின் போஸ்டர் வெளியீடு

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் இதற்கு முன் “ஜேம்ஸ்” என்ற கன்னட…

மும்பை பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்..!

மும்பை பங்குச் சந்தை கடந்த வாரம் வர்த்தகம் சரிந்த நிலையிலேயே காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,858.15 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்று காலை வர்த்தகம் ஆனது 540…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படை அமைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில், 37 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யும் போது உடனடியாக வீடியோ…

தமிழகத்தில் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில், முன்னணி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்தும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வியாழன் தோறும் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஏற்பட்ட அவமதிப்பு: கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் விழா நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். இதனை…

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த…

குடியரசு தின கொண்டாட்டம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றிக் கொண்ட இருநாட்டு வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சர்வதேச வாகா எல்லைப் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாபின் வாகா எல்லையிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி எல்லையிலும் இரு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

Translate »
error: Content is protected !!