பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்: 68 ரயில்கள் ரத்து

பஞ்சாபில் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் ஏழு பிரிவுகளாகப் பரவியுள்ளது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபின் பல பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி…

தமிழகத்தில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை கோட்டூர்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 1,500 பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை இடிக்கும் பணி நடந்து…

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமானது முதல் கனமழை பெய்யும். கடலோர மற்றும் அதை…

சென்னை: வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு

சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் திருடியுள்ளனர். அதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சைதாப்பேட்டை சாரதி சேர்ந்த ஓட்டுநர் ஃபைசல் ரகுமான் என்பவர் கடந்த 24ம்…

ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக அதிமுகவினர் சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

பண மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக அதிமுகவினர் சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை…

அமெரிக்காவில் ரோப் காரில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்..!

அமெரிக்காவின் உட்டா நகரில் ரோப் காரில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் அந்தரத்தில் தொங்கிய பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில், அவர்கள் ரோப் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென இயந்திர…

ஒமைக்ரான் பரவல்.. புத்தாண்டை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவின் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,358 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47…

குற்றால அருவிகளில் வரும் 31 ஆம் தேதி முதல் குளிக்க தடை – தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குற்றால அருவிகளில் வரும் 31.12.2021முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக…

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக உயர்வு.!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

Translate »
error: Content is protected !!