தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்கவும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் உருமாறிய புதிய வகை கொரோனா…

திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தந்தை பெரியாரின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், பெரியார்…

தடுப்பூசி செலுத்தி சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுளையுங்கள் – இங்கிலாந்து பிரதமர்

கிருஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் அர்வானி நகரின் முமன்ஹால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை  முமன்ஹால் பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டையின்…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. அந்த வகையில், நேற்று 7,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தந்தை பெரியாரின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், பெரியார்…

82-வது வயதில் 25-வது பட்டபடிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்..!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதியவர் ஒருவர் தனது 82வது வயதில் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (82). சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் இன்று வரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.84 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

டிசம்பர் 24: சென்னையில் தொடர்ந்து ஒரே விலை நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

பஞ்சாபின் அமைதியைக் சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் லூதியானா கீழமை நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் பூர குணமடைய…

Translate »
error: Content is protected !!