தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்…
Author: Arsath
மக்கள் குடியரசு தினத்தை பாதுகாப்பாக கொண்டாட எல்லை பகுதியில் நாட்டை காக்கும் வீரர்கள்..!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டும் பனியிலும், கடும் குளிரிலும் கண்காணிப்பை குறைக்க முடியாமல் 24 மணி நேரமும் ராணுவத்தினர் கடமையாற்றி வருகின்றனர். எத்தகைய அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக…
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து
73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரிப்பு
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…
இந்தியாவில் மீண்டும் உயரும் தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…
73-வது குடியரசு தினம்: தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை கொடியேற்றும் போது,, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 73-வது குடியரசு…
குடியரசு தின விழா: நேரில் பார்க்க பொதுமக்கள் வர வேண்டாம் – தமிழக அரசு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “இந்திய குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 26ஆம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிக்க உள்ளார்.…
இலங்கை சிறையில் அடைக்க பட்டிருந்த 55 தமிழக மீனவர்கள் விடுதலை
கடந்த டிசம்பர் 18 மற்றும் 20ம் தேதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 55 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க…
காலணியில் இடம் பெற்ற தேசிய கொடி: அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவு
பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி தாங்கிய டி-ஷார்ட்ஸ் மற்றும் ஷூக்கள் இடம்பெற்றிருந்தன. அமேசான் மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் அமேசானின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். அமேசான் நிறுவனத்திற்கு எதிராக, குறிப்பாக சமூக வலைதளங்களில் பலர்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. 3-வது அலை கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக்…