தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தமிழக மீனவர்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் படகுகளை தயார் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இலவசமாகவோ, அரசாங்கமோ படகுகளை வழங்கவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில்…

வீர வணக்க நாள்: மொழிப்போர் தியாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

தாய்மொழியான தமிழ் மொழியைக் காக்க போர்க்களத்தில் தங்களையே இழந்து இன்னுயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர்…

வீரவணக்க தினத்தை முன்னிட்டு மொழிப்போர் தியாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

தாய்மொழியான தமிழ் மொழியைக் காக்க போர்க்களத்தில் தங்களையே இழந்து இன்னுயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தியாகிகளின் வீர வணக்க தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுடைய இதர பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு 14 சதவீதம் உயர்த்தி 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 ஆக உயர்த்தி டிசம்பர் 28ஆம் தேதி…

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மொழிப்போர் தியாகி அரங்கநாதனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் உயரவில்லை, குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை நோய்த்தொற்றுகளால்…

தஞ்சாவூர்: எம்.ஜி.ஆர். சிலை சேதம்.. மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தஞ்சாவூர் வடக்கு வீதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை இரவோடு இரவாக மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்ததாக கூறப்படுகிறது. சிலையை பெயர்த்தெடுத்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: “ஏழை எளியோர்…

தனுஷின் “மாறன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது

தனுஷ் நடிக்கும் 43 வது படமான ‘மாறன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு…

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆக்ரா கண்டோன்மென்ட் தொகுதியில் ராதிகா பாய் என்ற திருநங்கை சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஆக்ரா தொகுதியில்…

தென் சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் தரையிறங்கும் போது விபத்து.. 7 பேர் காயம்

தென் சீனக் கடலில் யூஎஸ்எஸ் கர்ல் வென்சன் போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த போர்க்கப்பலில் இருந்து போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பயிற்சி முடிந்து  எஃப் 35சி ரக போர் விமானம் ஒன்று…

Translate »
error: Content is protected !!