துபாய் ஹத்தா தேன் உற்பத்தி பூங்காவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அமீரக பருவமாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மந்திரி டாக்டர் அப்துல்லா பெல்ஹைப் அல் நுயைமி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். துபாய் ஹத்தா மலைப்பகுதியில் உள்ள தேன் உற்பத்தி…
Author: Prime News
அத்துமீறி காஷ்மீர் எல்லையில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதன்படி, இரு நாடுகளும் அதனை மதித்து அதற்கேற்ப நடக்க வேண்டும். எல்லையில்…
தடுப்பூசி வினியோகம் தாமதம்; பிரதமர் மோடி அறிவிப்புக்காக காத்திருப்பு
மாநில முதல்–மந்திகளுடன் உரையாடிய பிறகு, தடுப்பூசி வினியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை…
“சூது கவ்வும்” அடுத்த பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் “சத்யா ராஜ்”
சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமும் தயாராகிறது. விஷ்ணு விஷாலின் நேற்று இன்று நாளை மற்றும் விஜய்சேதுபதியின் பீட்சா…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள…
டெல்லி பூங்காவில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் இறப்பு ஏன்?
நாட்டில் பல இடங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் சூழலில் டெல்லி பூங்காவில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது…
ஓட்டல் நடத்துவதில் விதி மீறல் ; நடிகர் சோனு சூட் விளக்கம்
ஓட்டல் நடத்துவதில் விதி மீறியதாக வந்த புகாருக்கு நடிகர் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும்…
ஐக்கிய அரபு அமீரக அணியின் வீரர்களுக்கு கோரோனோ தொற்று உறுதி
கொரோனா பரிசோதனையில் ஐக்கிய அரபு அமீரக அணியின் துணை கேப்டன் சிராக் சுரி, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் லக்ரா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9.16 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன
இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் கூடுதலான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்புகளில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. எனினும், சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை…