சென்னையில், காவலர் குடும்ப முன்னேற்றத்திற்காக புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர் குடும்ப சுய தொழில் மையத்தை சென்னை நகர போலீஸ் கமிஷனர் துவங்கி வைத்தார். சென்னை நகர காவல்துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்துக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…
Author: Prime News
பெண் குழந்தைகளை பாதுகாக்க அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் புதிய திட்டம்
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட புகார்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் தனி அஞ்சல் அட்டையை சென்னை அடையாறு போலீஸ் துணைக்கமிஷனர் விக்ரமன் அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை நகரில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…
775 கிலோ குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது
சென்னை திருவான்மியூர் பகுதியில் லோடு ஆட்டோவில் 775 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவான்மியூர் பகுதியில் ஆட்டோவில் குட்கா கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன்…
பணியின் போது இறந்த தலைமைக்காவலர் குடும்பத்திற்கு ரூ. 12.47 லட்சம் நிதி: கமிஷனர் வழங்கினார்
பணியின் போது உயிரிழந்த தலைமைக்காவலர் குடும்பத்திற்கு காவல்துறை திரட்டிய நிதி ரூ. 12.47 லட்சத்தை கமிஷனர் மகேஷ்குமார் வழங்கினார். சென்னை நகர காவல், நவீன கட்டுப்பாட்டறையில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் பணியிலிருந்த போது,…
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.…
பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் * இன்ஸ்பெக்டருக்கு டிஐஜி பாராட்டு
பெண்ணை திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுத்தந்த போலீசாரை திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்…
தேனி தென்மண்டல ஐ.ஜி கிராமப்புற காவலர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினர்
தேனி மாவட்ட கிராமப்புறப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிராமப்புற காவலர்கள் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, நேற்று தேனி கொடுவிலார்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி., முருகன், திண்டுக்கல் டிஐஜி முத்துச்சாமி மற்றும் மாவட்ட…
அரசு மருத்துவமனை முன்பாக அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்- மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் எச்சரிக்கை
அரசு மருத்துவமனை முன்பாக அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் எச்சரித்துள்ளார். தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கானாவிலக்கு உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் முன்பாக…
தேனி ரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் – ரயில்வே நிலைக் குழு உறுப்பினர் ஆய்வு
மதுரை போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கான உசிலம்பட்டி ஆண்டிபட்டி ரயில்வே நிலையம், தேனி ரயில் நிலையம் கட்டுமானப் பணிகளை மதுரை மக்களவை உறுப்பினரும், ரயில்வே நிலைக் குழு உறுப்பினர்ஆய்வு தேனி மாவட்டம் தேனியில் மதுரை போடி அகல ரயில் பாதை…
தேனியில் கொரோனா தப்புபூசி ஒத்திகை – மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்றது
கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…