விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க அ.தி.மு.க. அரசு பாடுபடும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் தனியார் மகாலில் கால்நடை பராமரிப்போருடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.அப்போது கால்நடை வளர்ப்போரின்…

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லண்டனில் பள்ளிகள் மூட அரசு உத்தரவு

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.…

கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் நிலையங்களை மூடுவோம் – விவசாயிகள் தீடிர் மிரட்டல்

4-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை மூடப்போவதாக விவசாயிகள் திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர். மத்திய அரசு   கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; பொதுமக்கள் 7 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில்…

நடிகர் ரஜினிகாந்த் சிகிக்சைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றப்போது, அதில் சிலருக்கு…

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி கட்சியில் அதிரடியான மாற்றம் செய்வது குறித்து மீண்டும் ஆலோசனை

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். சமீப காலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், மூத்த தலைவர்கள் 27 பேர்…

நியூசிலாந்த்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாக்கிஸ்தான் வெற்றி பெறுமா ?

பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.  நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

ஹிட் படங்கள் கொடுத்த தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த படத்தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா…

கிறிஸ் கெய்ல்க்கு ஓய்வே இல்லை !

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடிய அவர் 23 சிக்சர் உள்பட 288 ரன்கள் சேர்த்தார். உலகம் முழுவதும் பல்வேறு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் கெய்லிடம் ஓய்வு…

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரதாகிருஷ்ணன் கூறியது.…

Translate »
error: Content is protected !!