நடிகர் யோகிபாபுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

நகைச்சுவை நடிகர் யோகிபாபுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. தர்மபிரபு, கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை, கோமாளி உள்பட பல படங்களில் நடித்தவர் யோகிபாபு. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் மஞ்சு பார்கவி. இந்தநிலையில்…

புதிய கடைகள் ஒதிக்கீடு செய்வதை கண்டித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

புதிய கடைகள் ஒதிக்கீடு செய்வதை கண்டித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..

பொங்கல் பொருள்களுக்கான டோக்கனை நியாய விலை கடை உரிமையாளரிடமிருந்து அதிமுக நிர்வாகி பறித்து விநியோகம் செய்ததால் பரபரப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பொருள்களுக்கான டோக்கனை நியாய விலை கடை உரிமையாளரிடமிருந்து அதிமுக நிர்வாகி பறித்து விநியோகம் செய்ததால் பரபரப்பு  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் தமிழ்நாடு…

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் – கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று…

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

ஜனவரி 13ம் தேதி நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.  பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய்.…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா; நிதிக்காக 66 லட்சம் கோடி ரூபாய் ஒதிக்கீடு

கொரோனா நிவாரண நிதிக்கு 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ்  பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய…

கடுமையான மருத்துவ மனை அறிவுறுத்தலின் அடிப்படையில் ரஜினி காந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

கடுமையான மருத்துவ மனை அறிவுறுத்தலின் அடிப்படையில் ரஜினி காந்த் சற்று முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது – ஜோ பைடன்

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது என அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கூறி உள்ளார்.  அமெரிக்க ஜானாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன்  தனது நாடு “ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை” எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார்,…

ஏஆர் ரகுமானின் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழில் தொடங்கி பல மொழிகளில் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கார் வரை உலக புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியத்தில் பெரும்பங்கு வகித்தவர் அவரது தாயார் தாயின் இழப்பின் துயர் அடைந்திருக்கும் ஏஆர் ரகுமான் அவர்களுக்கு ஆறுதல் – மூ.க.ஸ்டாலின்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமானார்

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நல குறைவால் சென்னையில் வைத்து காலமானார். இந்த தகவலை தனது வலைத்தளத்தில் ஏஆர் ரகுமான் பகிர்ந்துகொண்டார் .  

Translate »
error: Content is protected !!