சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது; நண்பரே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என, அவரது நண்பரே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லி அருகே…

லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது

பெருந்தொற்று பரவி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு…

கமல்ஹாசன் அறுவை சிகிச்சை வெற்றி; நலமாக இருக்கிறார் என தகவல்

சென்னை, கமல்ஹாசன் உடல்நலம் குறித்து ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து. இப்போது அப்பா நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், காலில் அறுவை…

குஜராத் அருகே நடைபாதையில் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 15 பேர் பலி

அகமதாபாத், குஜராத்தின் சூரத்தில் ஒரு லாரி மேலே ஏறியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோசம்பா நகரில் நடந்துள்ளது. கிம் சார் ரஸ்தாவில் உள்ள ஒரு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேரின் மேல் இந்த…

மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம்; தயாரிப்பு தரப்பு நடவடிக்கை

‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய நிறுவனத்துக்கு எதிராக தயாரிப்புத் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்‘. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப்…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருடன் இணையும் யோகி பாபு

தமிழ் சினிமாவின்  நகைச்சுவை நடிகரான யோகிபாபு, முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை 9…

அரசு மரியாதையுடன் நடைபெறும் மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு – முதல்வர் அறிவிப்பு

மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நடிகர் ரஜினிக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர். பலர்…

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மாணவர்கள் 20-ந் தேதி கல்லூரிக்கு வர வேண்டும் – மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மாணவர்கள் 20-ந் தேதி கல்லூரிக்கு வர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில் எம்.பி.பி.எஸ். மற்றும்…

சென்னையில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். சென்னை,  இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல்…

Translate »
error: Content is protected !!