மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதற்கு முந்தைய கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு, இன்று…
Author: Siva
இன்று பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அனுசரிப்பு
தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 6ஆம் தேதியன்று சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு…
வீரமணி வீட்டில் பணம் மற்றும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல்…
முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் மற்றும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது 2016 முதல் 2021 வரை வணிகவரித் துறை அமைச்சராக கே சி வீரமணி இருந்தார் இந்த…
பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை
வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் எனப்படும் வாரக் கடன் வங்கி வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியப் பொதுத்துறை…
உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடம்: தமிழகத்திற்கு கிடைத்த இடம்?
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம்…
அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு…
அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனமித்துள்ளது. அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி…
ஸ்மார்ட் சிட்டி பணியின் போது விபத்து: வடமாநில தொழிலாளிகள் பலி
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஒப்பந்ததின் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சுந்தரவேலுபுரம் 2-வது தெருவின் மேற்கு பகுதியில் பாதாள…
டி-20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்
உலகக்கோப்பை டி20 தொடருக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகவுள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பதிவில், ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்து வருவதாகவும், அதனால் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெஸ்ட்…
என்சிசி அமைத்த உயர்நிலைக் குழுவில் ’தல தோனி’
தேசிய மாணவர் படை என அழைக்கப்படும் என்சிசியில் நிகழ்கால சூழலுக்கு ஏற்ப மாற்றத்தைக் கொண்டு வர உயர்நிலைக் குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் எம்பி பைஜெயந்த் பண்டா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,…
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது திமுக – அதிமுக சாடல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள…