புதுச்சேரியிலும் அதிகரித்து வரும் கொரோனா!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 103 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 52 நபர்களுக்கும், காரைக்காலில் 38 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 9 நபர்களுக்கும்,…

தீ விபத்து: 6 பூக்கடைகள் எரிந்து சாம்பல்

பூ கடைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், ஆறு கடைகள் எரிந்து சாம்பலானது. பரமக்குடியில் மர்ம நபர்கள் வைத்த தீயில் பூக்கடைகள் எரிந்து சாம்பலாயின. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை…

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர் திறப்பு அதிகரிப்பு!

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியாக உயர்வு

சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.26 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…

நீட் தேர்வு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்…சரத்குமார் வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் 19 வயதான மகன் தனுஷ் கடந்த 2019 – இல், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 2 வருடமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி…

எளிமையாக இருந்தது நீட் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

  நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.   நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95% வினாக்கள் தமிழ்நாடு அரசின்…

தீ விபத்தா? 101 என்ற நம்பருக்கு அழையுங்க!

தீயணைப்பு துறையை  101 கட்டுப்பாட்டு அறை என்னை அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிலையத்தின் சார்பில், தென்மேற்கு பருவ மழையையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

புல்லட்டில் வந்த விநாயகர்: நீரில் கரைத்த பாஜகவினர்

நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் தூக்கி வந்து குளத்தில் கரைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரிமாவட்ட பாஜக பொருளாளர்.முத்துராமன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்றடி அளவில் உள்ள விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் போலீஸ் பாதுகாப்புடன்…

திமுக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும்- அண்ணாமலை பேட்டி

திமுக தலைகீழாக நின்றாலும் கூட தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் என சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்துள்ளார்.இது மிகவும் துயரமான சம்பவம்…

கொடாநாடு கொலை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்…முதல்வர் உறுதி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

Translate »
error: Content is protected !!