வானிலை தகவல்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,…

எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிட்டுள்ளது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக் கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தது. கடந்த 2019-ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை,…

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பதவி ஏற்றவர், என்.வி. ரமணா. நேற்று அவர் ஓய்வு பெற்றார். தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியில் இருந்து 98 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650…

துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு துபை புறப்பட இண்டிகோ விமானம் தயாராக இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக…

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து,உடனடியாக நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மேலும் அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக…

அரசு கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.63.60 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவத் துறை கட்டடங்களையும்…

பால் கடை 24 மணி நேரம் செயல்பட அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் நாடு அரசு உத்தரவின் படி 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி உள்ள கடைகளில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரையைச் சேர்ந்த சிவராஜா தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் கேகே…

எம்.ஜிஆரிடம் காண்பிக்கப்பட்ட அண்ணா அமைச்சரவை பட்டியல்.

எம்ஜிஆர் 1967-ஆம் ஆண்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். தொகுதிக்குப் போகாமலேயே பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இரா.செழியன் எம்ஜிஆரிடம் ஒரு காகிதக் குறிப்பை எடுத்துக் காட்டினார். அது என்ன என்று எம்ஜிஆர் கேட்டதற்கு “அமைச்சர்களின் பெயர்களும்…

ரஷ்யாவிற்க்கு எதிராக வாக்களித்து இந்தியா…

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தற்போதைய நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கலந்துகொண்டார். அவர்  பேசுகையில், “உக்ரைனில் நடக்கும்  போர், வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா கேட்டுக்கொள் கிறது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், குறிப்பாக வளரும் நாடுகளில்  நிகழும்…

Translate »
error: Content is protected !!