அவதார் 2ம் பாகம் வெளியாகும் தேதி அறிவிப்பு

“அவதார் 2ம்’ பாகம் வெளியாகும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் அவதார். இப்படம் சுமார் 25 ஆயிரம் கோடி வசூல் செய்தது. இப்படத்தில் வரும் காட்சிகள், கிராபிக்ஸ், கற்பனைகள், தொழில்நுட்பங்கள் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவதார் 2ம் பாகம் 20222ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!