பெங்களூரு பட்டாசு சேமிப்பு குடோனில் வெடிவிபத்து.. 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புதிய தரகுப்பேட்டை பகுதியில் உள்ள பட்டாசு சேமிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைத்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!