பெங்களூரில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்.. வீடியோ காட்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழும் முன் தீயணைப்பு துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!