திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான அங்குரார்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் வீதி உலா இன்று இரவு நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்க்க…
Category: ஆன்மிகம்
புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
இந்து சமய அறநிலையத்துறையும் சுற்றுலாத்துறையும் ஒருங்கிணைந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்பயணம் மேற்கொள்ள வந்தனர். அதன்படி, இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து இன்று (செப்டம்பர் 24) காலை, அமைச்சர் சேகர் பாபுவும், அமைச்சர்…
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல அனுமதி
விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி…
திருப்பதியில் தரிசனத்திற்காக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும்…
திருப்பதியில் 20ம் தேதி விஐபி தரிசனம் ரத்து
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை…
பாகிஸ்தானிலிருந்து 48 சீக்கிய யாத்ரீகர்கள் இந்தியாவில் புனித யாத்திரை
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை சமூகத்தினராக சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். எனினும், இந்தியாவுடனான தொடர்பை அவர்கள் விட்டு விடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் இருந்து 48 சீக்கிய யாத்ரீகர்கள் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இதற்காக பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் பிற…
திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.140.7 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில்…
விநாயகருக்கும், இந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை
விநாயகரின் ஐந்து கரங்கள் என்பது பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய செயலை குறிக்கும். இந்திரன் (Indiran) பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல்மிக்கவராக இருந்த காரணத்தால் அவருக்கு ஐந்திரம் (Indiram) என்ற பெயர் உருவானது என்றும் ஐந்திரம் இந்திரனாக மாறினார் என்றும் சில வரலாற்று…
ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்
காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பதினேந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேலசிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி…
விநாயகர் சதுர்த்தி விழா: மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி…