ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய ஆச்சரியமான தகவல்கள்

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். 2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். 3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம்…

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி நகராட்சியில் முன்னேற்பாடுகள் தீவிரம்

  திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஆடிக்கிருத்திகை திருவிழா நடைப்பெற உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் காவடி எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்,…

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில்1008 கலசாபிஷேகம் விழா

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கற்பக விநாயகர் பெருமானுக்கு 1008 கலசாபிஷேகம் விழா உலக நலன் வேண்டி ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேகமும், நான்கு லட்சம்…

உலக பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா

உலக பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடடனர். காரைக்காலில் 63 நயன்மார்களில் ஒருவரும், பெண்பார் புலவர்களில் ஒருவருமானவரும் சிவபெருமாளால் அம்மையே என்று அழைக்கப்பட்டு சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார் அவரது…

இந்து சமய அறநிலையத்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர்…

வெண் நிறத்தில் அழகாக காட்சியளிக்கும் கேதர்நாத் கோயில்

  கடும் பனிப்பொழிவால், கேதர்நாத் கோயில் வெண் நிறத்தில் அழகாக காட்சியளிக்கிறது. உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் புனித யாத்திரையாக செல்வதுண்டு. அந்தவகையில் நடப்பாண்டு கேதர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் கடந்த 6ம்…

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர், ஆற்றாங்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாராவின் திருமணம் விக்னேஷ்சிவன்…

சிவகாசி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா கொண்டாட்ட அதிசயம்!

  சிவகாசி அருகே விருதுநகர் ஒன்றியம் காரிசேரி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பெத்து செட்டிபட்டி. இங்குள்ள பழமைவாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலை ஒரு சமுதாயத்தினர் தங்களது குலதெய்வமாக ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். 3 வருடங்களுக்கு முறை நடத்தப்படும் இத்திருவிழா கொ டையின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – தருமபுர ஆதினம்

  பட்டினப் பிரவேசத்திற்கான தடையை நீக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுர ஆதினம் நன்றி தெரிவித்தார். தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்தது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதினங்கள் சந்தித்து, பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு…

சித்திரை திருவிழா தமிழக கேரள பக்தர்கள் இணைந்து கொண்டாட்டம்

  உத்தமபாளையத்தில் தேக்கடி தேவி கோயில் சித்திரை திருவிழா தமிழக கேரள பக்தர்கள் இணைந்து கொண்டாடினர். தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள   தேக்கடியில் தமிழக நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அருகில் தேவி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தமிழக…

Translate »
error: Content is protected !!