சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லாக்கில் எழுந்தருளி புறப்பாடு

  சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லாக்கில் எழுந்தருளி மதுரையிலிருந்து அழகர் கோயில் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பூப்பல்லாக்கில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. மல்லிகை, சம்மங்கி, ரோஜா, கனகாம்பரம், செவ்வந்தி,…

பழனியில் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

பழனியில் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய குவிந்தனர். தொடர் விடுமுறை…

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் நீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கமாக உள்ளது.…

சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா

சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி  அதி விமரிசையாக  நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கயிர்குத்து திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின்போது குழந்தைகள் முதல் முதியவர் வரை…

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

  ராம நவமியை முன்னிட்டு பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை 2500 லிட்டர் பால் உள்ளிட்ட திவ்ய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் இன்று ரா ராமநவமி…

திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா

  அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனித் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சுப்ரமணியசுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் சுப்பிரமணிய சுவாமி…

திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சுவாமி  குமரவிடங்க பெருமானுக்கும் வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வைதீக முறைப்படி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடாக புகழ்பெற்ற…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம்

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் பங்குனி மாதம்  உத்திர நட்சத்திரம் அன்று ஸ்ரீ…

ஏழுமலையானை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

  திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் நாளை மறுநாளும், மே மாத தரிசனத்துக்கு 22ஆம் தேதியும், ஜூன் மாத…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பக்தர்கள் உற்சாகமாக அண்ணாமலையாரை வழிபட்டனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக,…

Translate »
error: Content is protected !!