பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்

ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்.  ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா…

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மோகன் பகான் கோவாவை வீழ்த்தியது

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்–எப்.சி.கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் வரவில்லை. 85-வது…

ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்–அத்லெட்டிக் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1…

லா லிகா கால்பந்து : மெஸ்சி தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்

பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது. பார்சிலோனா,   ந20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.…

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-கவுகாத்தி ஆட்டம் டிராவில் முடிந்தது

இதில் நேற்று மாலை அரங்கேறிய 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிகமான நேரம் (57 சதவீதம்) சென்னையின் எப்.சி. வசமே சுற்றிக்கொண்டிருந்தாலும் எதிரணியின்…

இத்தாலி கால்பந்து அணி வீரர் மரணம்

1982-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இத்தாலி கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் பாலோ ரோஸ்சி. அந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான விருதை வென்ற பாலோ ரோஸ்சி பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல்கள்…

ஐ.எஸ்.எல். கால்பந்துதில் சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது. 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு…

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி முதல் தோல்வி அடைந்தது

கோவா, 11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு…

ஐ.எஸ்.எல். கால்பந்து : 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது

எஸ்.எல். கால்பந்து போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று…

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகிலே நல்லடக்கம் செய்யப்பட்டது

கால்பந்து அரங்கின் சகாப்தமாக திகழ்ந்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா கடந்த 26-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு ஆபரேஷன் செய்து வீடு திரும்பிய 2 வாரத்திற்குள் அவரது இல்லத்தில் வைத்து உயிர் பிரிந்தது.…

Translate »
error: Content is protected !!