மஸ்கட் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் இயந்திரக்கோளாறு

  சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக, விமானம் நான்கரை மணி நேரம் தாமதமாகி 154 பயணிகள் சென்னை விமானநிலையத்தில் அவதிப்பட்டனா். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா…

இந்திய- வங்கதேசம் இடையே மீண்டும் பேருந்து சேவை

  இந்திய- வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை  தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா- வங்கேதசம் இடையிலான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து, கடந்த…

சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு

  புதுச்சேரி சென்ற சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடலோர காவல் படையினர் கப்பலை திருப்பி அனுப்பினர். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.…

மோசமான வானிலை – தடுமாறிய விமானம்

  மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் தரையிரங்கவிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தடுமாறியதால் பயணிகள் பலத்த காயமடைந்தனர். மும்பையில் இருந்து கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று துர்காபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக வீசிய பலத்த…

சுங்கசாவடிகளை அகற்ற நடவடிக்கை

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு அப்பாற்பட்டு அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாரயணணுக்கு நூலகத்துடன் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக…

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை

  இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டிய எதிர்கட்சி எம்.பிக்கள், அம்முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் மக்களவையில் உரையாற்றிய ரயில்வேதுறை…

புதுச்சேரியில் ஒருநாள் இலவச பேருந்து சேவை

புதுச்சேரியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு ஒருநாள் இலவச பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,…

செல்போனில் சத்தமாக பேச மற்றும் பாடல் கேட்க தடை

கேரளாவில் அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல்…

விமான பயண கட்டணம் உயர வாய்ப்பு

  விமான எரிபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், விமான பயண கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான எரிபொருளின் விலை முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ லிட்டர் எரிபொருள் 86 ஆயிரத்து 38 ரூபாயை…

டாடா குழுமத்திடம் ஒப்படைக்கவுள்ள ஏர் இந்தியா

  68 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து ஏலத்தில்…

Translate »
error: Content is protected !!