மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள்

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், சித்தாலபாக்கம் ஊராட்சி  பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ், முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை  வழங்கினார். அதைத்தொடர்ந்து, …

புதுச்சேரியில் கொரோனா தொற்று நிலவரம்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 27 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 15 நபர்களுக்கும், காரைக்காலில் 8 நபர்களுக்கும், ஏனாமில் 1  நபருக்கும், மாஹேவில் 3 நபர்களுக்கும் என  மொத்தம்…

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4.23 லட்சமாக குறைந்தது

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4.23 லட்சமாக குறைந்தது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப…

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி 

ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்ட 9-வது கொரோனா தடுப்பூசி இதுவாகும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார…

RT PCR பரிசோதனையின் கட்டணம் ரூ. 500

கொரோனா தொற்றை கண்டறியும் RT PCR பரிசோதனையின் கட்டணம் சராசரியாக 500 ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் கட்டணங்கள் ஒரே மாதிரியாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்துள்ள…

கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயம்

  புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் வாங்கிய 30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் டிஜிட்டல் தெர்மா மீட்டர் உள்ளிட்டவை…

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில்…

நிதானமான கொரோனா தடுப்பு நடவடிக்கை தேவை

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதால், அனைத்து நாடுகளும் நிலையான மற்றும் நிதானமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானம் வலியுறுத்தியுள்ளார். ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 10 வாரங்களுக்குள்ளேயே, அதன் பரவல்…

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும்…

ஒரே நாளில் 1,911 பேருக்கு கொரோனா உறுதி

  புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 410 நபர்களுக்கும், காரைக்காலில் 331 பேர், ஏனாமில் 151…

Translate »
error: Content is protected !!