கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து கர்நாடக மாநிலம் சர்ஜாபூருக்கு ராகேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் உடன் காரில் சென்று கொண்டிருந்தார். கூகுள் மேப் உதவியுடன் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, தரைப்பாலத்தை தாண்டி ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது.…
Category: மாவட்டம்
மாவட்டம்
காவிரி ஆற்றில் வெள்ளம்
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு பவானி கூடுதுறை…
மலைப் பாதையில் இடிந்த இடத்தை சீரமைக்க ஏன் கால தாமதம் பொதுமக்கள் கேள்வி?
சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது குறிப்பாக ஏற்காட்டில் நாள் தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஏற்காடு மலைப் பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே…
கலப்பு திருமணத்தால் ஒதுக்கி வைப்பு 25 குடும்பத்தினர் கோயில் விழாவில் பங்கேற்க நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். நல்லூர் கிராம தலைவர்களாக ஒரு சமூகத்தின் பிச்சன், சொக்கலிங்கம், பெருமாள் உள்ளனர். நான் மாற்று சமூகத்தை…
பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 44). இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி முதல் அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதனை தொடர்ந்து அவர் போலீசாருக்கு…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955-ம்…
ஆம்னி பஸ்-வேன் மோதி 6 பேர் உயிரிழப்பு – பஸ் டிரைவர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய்
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஐகோர்ட்டு உத்தரவின்படி…
குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து குறைவு
குற்றாலம் பகுதியில் சில நாள்களாக மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் நீண்டவரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனா். இந்த சூழலில், நேற்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழை பெய்தது. இதன்…
சீமை கருவேல மரங்கள் வெட்ட புதிய ஏலம் நடத்த கோரிய வழக்கு
சிவகங்கை திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் நெடுமரம் கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏலம்…