நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் செல்லும் 1 லட்சத்தி 5 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றின் பாலத்தில் இருந்து பருந்து பார்வை காட்சிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் 1லட்சத்து 33ஆயிரம்…
Category: மாவட்டம்
மாவட்டம்
கொள்ளிடம் வெள்ள நீரில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்
அணைக்கரை அருகே மதகு சாலை கொள்ளிடம் ஆற்றில் நேற்று மீன் பிடிக்க சென்ற நால்வர் வெள்ள நீரில் மாட்டிக்கொண்டனர். அதில்கொளஞ்சிநாதன் என்பவர் மீட்பு படையினர் இரவு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மற்ற மூவரை தேடும் பணியில் தீயணைப்பு…
சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சேலத்தில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கவேலன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு…
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடைகள் அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 1000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் இன்று நெல்லிக்குப்பம் நகராட்சி முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம்…
மாணவர்களுக்கு வழங்கப்படயிருந்த மடிக்கணினி காணாமல் போன வழக்கு
ராமநாதபுரத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் விஸ்வநாதன். இவர் கடலடி அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சக பெண் ஆசிரியைக்கு தொந்தரவு அளித்ததின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து…
ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.120 முதல் ரூ.300 வரை குப்பை வரி
கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு வரியாளருக்கும் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான சொத்து வரிக்கேற்ப, மாதத்துக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆண்டுக்கு, ரூ.120 முதல் ரூ.300 வரை செலுத்த வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்பால் விதிக்கப்படாமல் இருந்த குப்பைவரி, தணிக்கை…
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடைபெறும்
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டி மகாராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் விழாக் குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 15.07.2022 அன்று திருவிழா நடத்த முடிவு…
நிழற்குடையை இடித்ததற்கு எதிர்ப்பு – கிராம மக்கள் சாலை மறியல்
கரூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை தனிநபர் ஒருவர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் – பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்கு…
கடனாநதி பகுதியில் சூறைக்காற்றால் 6 வீடுகள் சேதம்
தென்காசி மாவட்டம் கடனாநதி அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக அடித்து வரும் சூறைக்காற்றால் அழகப்ப புரத்தில் ஆறு வீடுகள் சேதமடைந்தன.சேதமடைந்த வீடுகளை தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.…
திண்டுக்கல் அருகே மின்கம்பம் மீது கார் மோதி விபத்து
திண்டுக்கல் சீலப்பாடி டிஐஜி அலுவலகம் எதிர்ப்புறம் சென்னை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் விரிந்ததால் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பொதுமக்கள் 108…