சேலத்தில் ரூ.200 மதிப்பில் கள்ள நோட்டு புழக்கம்

சேலத்தில் தற்போது ரூ.200 மதிப்பிலான கள்ள நோட்டுக்களை அதிக அளவில் கள்ள நோட்டு கும்பல் புழக்கத்தில் விட்டுள்ளது. குறிப்பாக வார்ச்சந்தைகள், உழவர் சந்தைகள், காய்கறி, மீன் மார்க்கெட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் அதிகரித்துள்ளது. இந்த நோட்டுக்களை பெறும் வியாபாரிகள் வங்கியில் செலுத்தும் போது,…

கோவையில் 10% பேருக்கு அறிகுறிகளற்ற கொரோனா தொற்று

  கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கோவையில் கடந்த சில தினங்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில், 80% பேருக்கு குறைந்த அளவிலான பாதிப்பும், 10% பேருக்கு அறிகுறிகள் அற்ற பாதிப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள் அச்சம்…

பைக்கில் சென்றவர் மீது ஏறி இறங்கிய லாரி .. ஒருவர் பலி

சென்னை தாம்பரம் முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் மீது டிப்பர் லாரி ஏரி தலை நசுக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் உடலை…

குடிநீர் பள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து

திருத்தணியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், சரியாக மூடப்படாததால், பள்ளி வாகனம் பள்ளத்தில் சிக்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி சாலையில் 116 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் பணிக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பைப்லைன்…

ஊராட்சித்தலைவரை தகுதி நீக்கம்? கருத்து கேட்புக்கூட்டம்

  பழனியை அருகே ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து உறுப்பினர்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்  நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழனியை அடுத்துள்ளது புஷ்பத்தூர் ஊராட்சி.இந்த ஊராட்சி மன்றத் தலைவியாக செல்வராணி…

விபத்தில் சிக்கிய மாணவிக்கு உதவிய எம்.எல்.ஏ

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர். திண்டிவனம் கோவிந்தசாமி கல்லூரியில் பயின்று வரும் தினேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தவாசி சென்று கொண்டிருக்கும்போது செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள தொண்டி…

மணப்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் உள்ள சீகம்பட்டி பெரியகுளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம் முழுவதுமாக நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் அந்த குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வந்;த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய…

காளியம்மன் கோவிலில் ஒரு சமூகத்தினரை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு

  பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தரேவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவிலில் ஒரு சமூகத்தினரை உள்ளே விடவில்லை என்ற குற்றச்சாட்டும், இது ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் என்றும், ஒரு சமுதாயத்தினர் அனைவரும் இணைந்து நிதிப் பங்களிப்பில்…

மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ப்பு

  புதுக்கோட்டை மாவட்டம் ஏனாதியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமக…

பலத்த சூறாவளிக் காற்றால் 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பலத்த சூறாவளிக் காற்றால் 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் காளிப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவரின் தோட்டத்தில் தார்கள்…

Translate »
error: Content is protected !!