சீனப்பொருட்கள் புறக்கணிப்பால் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

தீபாவளி பண்டிகை காலத்தில் சீனப் பொருட்களை பொதுமக்கள் புறக்கணித்ததால், அந்த நாட்டு நிறுவனங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தனது ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக டெல்லி, மும்பை,…

அமைச்சர் சண்முகம் ராஜினாமா செய்ய மு.க. ஸ்டாலின் கோரிக்கை

அரசு விதிகளை மீறி அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகனுக்கு கல் குவாரி உரிமம் வழங்கியதற்காக, அமைச்சர் சிவி சண்முகம் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கூகுளில் இனி இலவசமாக போட்டோ பேக்அப் செய்ய முடியாது!

கூகுளில் இனி இலவசமாக போட்டோ பேக்அப் செய்ய முடியாது; 2021ம் ஆண்டு ஜுன் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது போட்டோஸ் ஆப்பினை கடந்த ஐந்து வருடங்களாக அன்லிமிடெட் சேவையாக வழங்கி வருகிறது.…

ஆபாசம் தூண்டும் விளம்பரங்கள்… இடைக்கால தடைவிதித்தது ஐகோர்ட்!

ஆபாசத்தை தூண்டக்கூடிய உள்ளாடைகள், கருத்தடை சாதனங்கள், சோப் விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள், சோப் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்கள், அத்துடன் பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவ ஆலோசனை போன்றவற்றின் விளம்பரங்கள்…

இந்தாண்டும் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதலமைச்சர் உத்தரவு

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது; அனைவரும் ஆல்பாஸ் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதிரடியாக அறிவித்து மாணவர்களை குஷிப்படுத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மார்ச்…

ஆன்லைன் ஊடகங்கள், ஓடிடி தளங்களுக்கு ‘செக்’: உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு

சமூக ஊடங்களான பேஸ்புக், டிவிட்டர், ஆன்லைன் செய்தி ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவை இனி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்; இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அச்சு ஊடகங்களை பிரஸ் கவுன்சில் ஆஃப்…

தீபாவளியை சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 55ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும்…

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தீபாவளி போனஸ் 20% வழங்காவிட்டால் சிறப்பு பேருந்துகள் இயக்க மாட்டோம் என்று எச்சரித்து, திருச்சியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் கொரோனா பாதிப்பு விட்டு வைக்காத நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன் தாக்கத்திற்கு பல்வேறு பிரபலங்களும்…

திட்டமிட்டபடி தியேட்டர்கள் திறக்கப்படுமா? உரிமையாளர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

திட்டமிட்டபடி தமிழகத்தில் வரும் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என்று, என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. கோவிட் தொற்றின் தாக்கம்…

Translate »
error: Content is protected !!