கோயில் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் – அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் அருகே கோயில் தெப்பக்குளத்தில் குதித்து சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்த தங்கரத்தினம் உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

அண்ணாத்த ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த படத்தின்…

ஒரே குடும்பம் ஒரே மேடையில் விருது – மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!

தாதா சாகேப் பால்கே விருதை என் தலைவர் வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது விவரிக்க முடியாதது என்று நடிகர் தனுஷ் தன் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 67-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்,…

பிரபல தெலுங்கு நடிகர் ராஜா பாபு மறைவு

தெலுங்கு திரையுலகின் பிரபல குணசித்திர நடிகர் ராஜா பாபு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசபுபேட்டாவில் 1957ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர்…

தமிழ் சினிமாவிற்கு தேசிய விருதுகளை குவித்த நடிகர்கள்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காலை 11 மணிக்கு 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேர்வான நடிகர், நடிகைகளுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கௌரவித்தார். திரைப்பட விருதுகளில் மிக…

உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்தை டெல்லிக்கு வழியனுப்பிய ரசிகர்கள்

டெல்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த்,தனுஷ்,விஜய்சேதுபதி ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தேசிய திரைப்பட விழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விருது விழாவில் நடிகர் ரஜினிக்கு இந்தியத்…

தாதா சாகேப் பால்கே விருது – நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி

மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். திரையுலகின் உயரிய விருதான மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது.…

பிரபல நடிகர் உயிரிழப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கன்னட திரையுலகில் மூத்த நடிகராக திகழ்ந்த ஷங்கர் ராவ் இன்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஷங்கர் ராவ். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவர் இன்று…

மாநாடு ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு – அதிர்ச்சி!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்கப்பட்டு வரும் மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சில ஆண்டுகளாக…

தவறான வழியை கைவிடுவேன் – ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கதறல்

இனிமேல் தவறான வழியை கைவிடுவேன் என கவுன்சிலிங்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

Translate »
error: Content is protected !!