இந்தியாவில் பிஎப்ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய…
Category: சென்னை
Chennai
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு
ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (அக்டோபர் 4) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நிலையில்,…
பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியது . பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…
சென்னை முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கனமழை
வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மதியம் 2:30 மணியிலிருந்து கனமழை பெய்தது கே.கே. நகர், அசோக் நகர், எம்.எம்.டி.ஏ வடபழனி, கோடம்பாக்கம்,…
சில மாத்திரைகள் தட்டுபாட்டால் நோயாளிகள் அவதி
சென்னையில் இயங்கும் சில அரசு மருத்துவமனைகளில் ஒரு சில மாத்திரைகள் இல்லை என மருந்தகம் கொடுக்கும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மாத்திரைகள் இல்லை என்றும் அதை வெளியில் வாங்கி கொள்ளவும் என்ற பதிலை மட்டும் சொல்லி…
மாண்புமிகு நீதிபதிக்கு மக்களின் பாராட்டு குவிக்கிறது
சென்னை புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப் பெற ஓராண்டு ஈராண்டுகள் போராடவில்லை. கடந்த 1993ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் உரிமையாளர் பத்திரம் கேட்டு குடிசை மாற்று…
கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது: எல்.முருகன்
நம்முடைய கடற்கரைகள் மிகவும் அழகானவை. மக்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை. அதனால் கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது. குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து. சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்று…
சென்னையின் குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகையில் முழு கொள்ளளவு
சென்னையின் 5-வது குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் உபரி நீர் வழிந்தோடி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன.சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுடன்…
தெருநாய்களை கட்டுப்படுத்த புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள்
மாநிலம் முழுவதும் தெருநாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 57,336 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கவும் மேலும் 2 விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்களை சென்னையில்…
“நம்ம சென்னை” செல்பி மேடை தடுப்புவேலிகள் அமைத்து மூடப்பட்டது
சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரெயில் பணிக்காக “நம்ம சென்னை” செல்பி மேடை இரும்பு தடுப்புவேலிகள் அமைத்து மூடப்பட்டது. சென்னை சென்னையில் 2-வது கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள் நடை பெறுகிறது. இதில் 4-வது வழித்தடம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம்…