சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கொரோனா தொற்று எண்ணிக்கை…
Category: சென்னை
Chennai
ஆக்கிரமிப்புகளை மீண்டும் முளைக்கவிடக்கூடாது- உயர்நீதிமன்றம்
சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ்…
வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
இன்று தலைமைச் செயலகத்தில், வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம்…
சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு புதிய சீருடை
தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு சபாரி எனப்படும் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு காக்கி…
செப்டம்பருக்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடியும் – சென்னை மேயர் பிரியா
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 30% முடிந்துள்ளது, செப்டம்பருக்குள் பணிகள் முடியும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலணியில் நடைபெற்று வரும் பணிகளை சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர்…
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – சென்னை பல்கலைகழகம்
சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது இதனை…
இருளில் மூழ்கிய சுரங்கப்பாதை? டார்ச் லைட் மூலம் கடக்கும் பொதுமக்கள்?
சென்னையை அடுத்த பல்லாவரம் பிரதான சாலையான ஜிஎஸ்டி சாலை குறுக்கே அமைந்துள்ளது சுரங்கப்பாதை கடந்த திமுக ஆட்சி 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சுரங்க பாதையை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருந்தார் இந்த…
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரம் … துணை மேயர் தகவல்
சென்னை சைதாப்பேட்டை அரசு பண்ணையில் தமிழ்நாடு அரசின் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதியில் இருந்து 2.19 கோடி மதிப்பில் 1 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துணை…
சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை…
செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் கால்வாய் பணிகள் முடிவடையும் – சென்னை மாநகராட்சி மேயர்
சென்னை மெரினா கடற்கரையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்கம் மற்றும் நம் குப்பை நம் பொறுப்பு எனும் தலைப்பில் தீவிர தூய்மை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா…