தமிழக டி.ஜி.பி அதிரடி சுற்றறிக்கை…

தமிழக அரசின் அரசாணையின் படி கொரோனா ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட குற்ற வழக்குகளைத் தவிற மற்ற வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக டி.ஜி.பி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,…

சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம்

  98 கோடி ரூபாய் செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். மீனவர்களின் பாதுகாப்பு நமது பாதுகாப்பு, அதற்காக அரசாங்கம் தனி கவனம் செலுத்தும் என…

சென்னை விமான நிலையத்தில் “டிரங்கிடு ரேடியோ சேவை” அறிமுகம்

  சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தொடர்புகொள்வதற்காக வாக்கி – டாக்கி சேவை பயன்படுத்தப்படுகிறது. டி.எம்.ஆர்., எனும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ வசதி சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இந்த புதிய தொழில் நுட்ப சேவை‘டெட்ரா’…

இனி இங்கு எல்லாம் கிடைக்கும் – மாஸ் காட்டும் சென்னை விமான நிலையம்

பயண நேரம், பாதுகாப்பு சோதனை, உணவு வசதி போன்ற அனைத்து சேவைகளையும் பெற  புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதியை…

நீதிமன்றத்தில் தேதி முத்திரை திருடிய ஊழியர் கைது

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தேதி முத்திரை  திருடிய முன்னாள் உதவியாளர்  கைது செய்யப்பட்டார். எழும்பூர் 6-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றுபவர் மதுரவல்லி. இவர் தனது  மேஜை மீது வைத்திருந்த தேதி முத்திரையை காணவில்லை. உடனே  நீதிமன்றத்தின்…

தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1,595 வழக்கு பதிவு

சென்னையில் நேற்று ஒரே நாளில் சிறப்பு வாகனத் தணிக்கை மூலம், தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1,595 வழக்குகளும், அதி வேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 403 வழக்குகளும், வேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 96 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து…

ரயில் நிலையத்தில் 53 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையை மேற்கொண்டபோது 53 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருந்தன் என்பவரது உடமைகளை…

செவிலியர்களுக்கு ஒரு குட் நியூஸ்

கொரோனா தடுப்புப் பணி செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தடுப்பூசி செலுத்தியதால் பாதிக்கப்பட்ட இரு பெண் குழந்தைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் காந்தி ஆகியோர் நேரில் சென்று…

சென்னை குடியிருப்பு வளாகத்துக்குள் AC-ல் ஏற்பட்ட தீ – ஒருவர் உயிரிழப்பு

சென்னை லாய்ட்ஸ் சாலை ரோட்டரி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் முகமது மீரான் (35). இவரது வீட்டில் இன்று மதியம் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த…

செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையம்

சென்னை தி.நகரில் தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சார்பில் தொடங்கப்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையத்தை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில்…

Translate »
error: Content is protected !!