சென்னை வார்டுகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் செய்யப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சென்னை முழுவதும் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையை தொடர்பான…
Category: சென்னை
Chennai
அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் பார்வை
சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி…
35 கோடி செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்
சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் 35 கோடி செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதும் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் 74 இடங்களில் உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் 6…
விவசாய கிணற்றில் முதியவர் சடலம்
திருத்தணி அருகே விவசாய கிணற்றில் முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன கடம்பூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருடைய விவசாய கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு வந்த போலீசார்,…
நியாயவிலைக்கடை தகவல் பலகையில் பொருட்கள் இருப்பு விவரங்கள்
நியாயவிலைக்கடைகளில் உள்ள தகவல் பலகையில் பொருட்கள் இருப்பு விவரங்களை குறிப்பிட, மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்…
இஸ்லாமிய மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் முயற்சிகள் – இயக்குனர் அமீர்
இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக இயக்குனரும் நடிகருமான அமீர் குற்றம்சாட்டியுள்ளார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாக உள்ள இறைவன் மிகப் பெரியவன் படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய…
சென்னை விமான நிலைய குப்பைத்தொட்டியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பசை
சென்னை விமான நிலைய குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பசையை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை நடத்துகின்றனர். சென்னை பன்னாட்டு விமான நிலைய முனையத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, குப்பைத்தொட்டியில் ஒரு பார்சல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த…
மன்னிப்பு கேட்ட வீடியோவை காவல்துறை வெளியிட்டது
இன்ஸ்டாகிராம்மில் Like, Followers ஆசைப்பட்டு கத்தியுடன் வீடியோ வெளியிட்ட சேத்துப்பட்டு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து, அவர்கள் மன்னிப்பு கேட்ட வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டனர். சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வினித். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது …
பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் பல்வேறு இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மார்கழி மாதம் முடிந்த பிறகும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிரும், பனியும் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாகவே…
அனைத்து கடற்கரையிலும் குவிந்த மக்கள்
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடற்கரைகளுக்கு மக்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தொற்றின் அளவு படிப்படியாக…