பிக்பாஸில் மீண்டும் பிரபல கவர்ச்சி நடிகை

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்க உள்ளது. அதில் யார் எல்லாம் பங்கு பெறுகிறார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் இந்த சீசனில் நடிகை ‘சனம்…

சரக்குக்கு மிக்சிங் பார்முலா சொன்ன நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

கர்னாடகாவில் சினிமா நடிகைககள் போதை மருந்து கடத்தல், உபயோகப்படுத்துதல் என இந்திய திரையுலகமே பரபரத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் விஸ்கிக்கு மிக்சிங் எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்கிறார் பிரபல நடிகை இஷா குப்தா.   View this post on Instagram…

50வது பிறந்தநாள் கொண்டாடிய பாகுபலி நடிகை!

  கொரோனா தொற்று காரணமாக சூட்டிங், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சினிமாவில் கடந்த 6 மாதங்களாக நடைபெறுவதில்லை. இந்நிலையில் பாகுபலி பிரபலமும் பிரபல தமிழ், தெலுங்குத் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகையான ரம்யா கிருஷ்ணன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி…

‘நோ என்ட்ரி’ – நடிகை ஆன்ட்ரியா காட்டு நாய்களிடம் தப்பிய கதை

உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முழு படத்தையும் நடித்துள்ள புதிய படம் ‘நோ என்ட்ரி’.   ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரித்துள்ள ‘நோ என்ட்ரி’ என்ற திரைப்படத்தை புதுமுகம் ஆர். அழகு கார்த்திக் இயக்கியுள்ளார்.…

Translate »
error: Content is protected !!