தோனியின் 41வது பிறந்தநாளுக்கு 41அடி உயர கட் அவுட்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பிறந்தார். இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் போட்டி உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் ட்ராபி (2013) என 3 ஐசிசி ட்ராபிகளை வென்ற ஒரே கேப்டன் இவர்…

கோலியை மிஞ்சினாரா பேர்ஸ்டோவ் ?

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது கோலி மற்றும் பேர்ஸ்டோ இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேர்ஸ்டோ ரசிகர்கள் கோலியின் அண்மைகால பேட்டிங்கை ட்ரோல் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, 18 மாதங்களில் கோலி எடுத்த ரன்களை விட கடந்த 25 நாட்களில்…

ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற அணிக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

  ஐபிஎல் உலகின் பணக்கார டி20 லீக் போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட பல அழகான விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், வெற்றி மற்றும் இரண்டாம்…

சாம்பியன் பட்டம் வென்றது குஜராத் டைட்டன்ஸ் 

  ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி…

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன்கள்

  இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்ற இந்தியக் கேப்டன்கள் ரோகித் சர்மா, தோனி, கௌதம் கம்பீர் மற்றும் அர்திக் பாண்டியா ஆவர். இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் வென்ற வீரர்கள் அனில் கும்ப்ளே, ரோகித் சர்மா மற்றும் அர்திக் பாண்டியா ஆவர். ஐபிஎல் சீசனில்…

ஐதராபாத் அணி வெற்றி – ஐபிஎல் கிரிக்கெட்

  மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 3 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்…

ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி :   ஏமாற்றத்தில் சி.எஸ்.கே. ரசிகர்கள் !!

  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, மும்பை அணி வீரர்களின் அபார பந்துவீச்சால் சரசரவென விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. முடிவில், 16…

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத் – ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில்  நேற்று நடைபெற்ற  57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு !!

  நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்று 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 2ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட அணியில்…

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  நியூசிலாந்து  வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.…

Translate »
error: Content is protected !!