கபில்தேவிற்கு மாரடைப்பு! டெல்லி மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் கபில்தேவ். அவரது தலைமையிலான…

சி.எஸ்.கே-வுக்கு சோதனைமேல் சோதனை! காயம் காரணமாக பிராவோ விலகல்…

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னொரு சோதனையாக, அந்த அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், துபாயில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக…

டிவில்லியர்ஸ் அதிரடி அரை சதம்! பெங்களூரூ அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், டிவில்லியர்ஸின் அதிரடியாக ஆடி,  7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியின்   வெற்றிக்கு வழிவகுத்தார்.  இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த…

ஐ.பி.எல். தொடரில் விளையாட விராட் கோலிக்கு தடை விதிப்பா?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களுரு அணிக்காக விளையாடி வரும் அதன் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ் இருவருக்கும் தடை விதிக்க வேண்டும் என்று, பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், துபாயில் நடைபெற்று…

சென்னை அணி வீரர்கள் அரசு ஊழியர்களா?-சேவாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர், அரசாங்க வேலையில் இருப்பதைப் போல் நினைத்துக் கொண்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கேலி செய்துள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அண்மையில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி…

செய்தித்துளிகள்…..

# அதிமுக ராகு காலம் எமகண்டம் பார்க்காது – அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் – அமைச்சர் ஜெயக்குமார். # தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ # கால்நடை…

எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த கையில் கருப்பு பட்டை அணிந்தபடி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று சென்னையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணமடைந்ததால்…

சென்னை ஈசிஆரில் நடந்த கிரிக்கெட் வீரரின் திருமணம்

சென்னை ஈசிஆரில் நடந்த கிரிக்கெட் வீரரின் திருமணம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், டிஎன்பிஎல் சென்னை சூப்பர் கில்லிஸ் அணியின் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் வீரர் தலைவன் சற்குணம் திருமணம் செப்டம்பர் 15- தேதி சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள…

பயிற்சியில் சிக்சர் பறக்க விட்ட டோனி ……

ஐபிஎல் போட்டிகளை யொட்டி அணிகள் வலைபயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. தற்போது டோனியின் பயிற்சி ஆட்ட சிக்ஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது வலைப்பயிற்சியில் அடிக்கும் சிக்ஸர்களும் கிரிக்கெட்டைத் தாண்டிய இப்படிப்பட்ட விஷயமாகி வருகிறது.ஆனால் எப்போது வேண்டுமானாலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற…

Translate »
error: Content is protected !!