திருச்சியில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு

நிலப்பிரச்சனையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு.  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மூங்கில்பட்டி என்கிற  பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. இவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனி நபர் மூலம் மனித வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் விசாரணை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் சென்னை ஆர்ஏ புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ளது. நேற்று அவரது வீட்டிற்கு ஒரு தபால் வந்தது.…

ரூ15 கோடி கடன் தொல்லை; நகை வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

ரூ15 கோடி கடன் தொல்லையால் நகை வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சியில் அமைந்துள்ளது சோலை ஹோட்டல். தங்கும் விடுதியுடன் உள்ள ஹோட்டலில்  நகைக் கடை வியாபாரி குடிம்பத்துடன் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  பெரிய கடை வீதியில் வசிக்கும்  வெங்கட்ராமன் மகன் பலராமன் . தாராபுரம் பகுதியில் எஸ்விஆர் நகை கடை, பைனான்ஸ, தானியமண்டி ஆகியவை நடத்தி வருகின்றனர்.                  இந்நிலையில் நகை கடையினை மகன் ஹரி நடத்தி வந்துள்ளார். கடந்த  ஒரு வருடம் முன்பு தான் இந்த நகை கடையினை நடிகை ஓவியா திறந்து வைத்துள்ளார். நகை விலை ஏற்ற இறக்கமாக இருந்த தால்  சுமார் ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஞஇதனால் நஷ்டத்தை ஈடுகட்ட நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் பணத்தினை திரும்ப கேட்டுனர். பணம் கொடுத்தவர்கள் நகை கடை முன் போராட்டம் நடத்தியும், கடன் கொடுத்த 50 திற்கும் மேற்பட்டோர் தாராபுரம் காவல் நிலையத்தில் ஹரி மீது புகார் அளித்துள்ளனர். பணத்தினை திருப்பி கொடுக்க முடியாததால், கடந்த ஒரு வாரமாக பலராமன் குடும்பத்தில் உள்ள அனைவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.   திருச்சி லால்குடி சந்தைப் பேட்டை பகுதியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு நேற்று வந்த பலராமன் அவரது மகன் ஹரி உள்ளிட்ட  அனைவரும் அன்று இரவே தாராபுரம் வீட்டிற்கு செல்வதாக கூறி மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள சோலை ஹோட்டலில் ஒரே அறையில் தாய், தந்தை, மகன், மருமகள், பேத்தி உள்ளிட்ட 5 பேரும்  தங்கியுள்ளனர். வேறெரு அறையில் கார் ஓட்டுநர் அய்யப்பன் தங்கியுள்ளார். இன்று அதிகாலை பலராமன் குடும்பத்தினர் சைனைடு விஷம் குடித்துள்ளனர்.  விஷம் குடித்த விவரத்தினை தனது கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார் பலராமன். கார் ஓட்டுநர் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் விஷம் அருந்திய அனைவரையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் 75 வயதான பலராமன் அவரது மனைவி .புஷ்பா  ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று்வருகின்றனர்.மேலும் பலராமன் மகன் .ஹரி  வயது 38, இவரது மனைவி திவ்யா , இவர்களது மகள் 8 வயதான அசோக் ராதா ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.   இது   குறித்து வாத்தலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..      …

பத்திரிகையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி – பத்திரிகையாளர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார்

டி.வி.எஸ் டோல்கேட்டில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து  தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி – உரிய நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்.  திருச்சி அதிமுக மாவட்ட மாநகர்…

மேற்கு டெல்லி பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

மேற்கு டெல்லி பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள்; 2 பேர் காயம் அடைந்தனர். மேற்கு டெல்லியின் விஷ்ணு கார்டன் பகுதியில்  இரண்டு மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதி  இன்று காலை இடிந்து விழுந்ததில்…

நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை டுவிட்டர் சமூக வலைதளம் மூலமாக கடந்த 3-ந்…

மகளீர் சுயஉதவிக் குழுக்களின் பெயரில் முறைகேடாக 2 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் லோன் பெற்று தொண்டு நிறுவனம் மோசடி

மகளீர் சுயஉதவிக் குழுக்களின் பெயரில் முறைகேடாக 2 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் லோன் பெற்று தொண்டு நிறுவனம் மோசடி.  தேனி மாவட்டம்,  பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இமை என்ற தொண்டு நிறுவனத்தை ராஜ்குமார்…

விஷ்ணு விஷால் பெயரை வைத்து பட வாய்ப்பு தருவதாக நடிகைகளிடம் மோசடி

தற்போது எப்.ஐ.ஆர். என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக புதுமுக நடிகைகளிடம் மோசடி நடக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதன் என்ற பெயரில் வலைத்தளத்தில் ஒருவர் புதுமுக நடிகைகளுக்கு…

சித்ராவுக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்டிஓ முடிவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார். டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார்…

நீட் போலி சான்றிதழ் : தந்தை,மகளை கைது செய்ய தனிப்படை

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் மாணவியும், அவரது தந்தையும் விசாரணைக்கு ஆஜராகததால் இருவரையும் தனிப்படை அமைத்து கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நீட் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு…

Translate »
error: Content is protected !!