கள்ளக்குறிச்சி பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியை தொடர ஏற்பாடு

கள்ளக்குறிச்சி வன்முறை ஏற்பட்ட தனியார் பள்ளியில் படிக்கும் 2300 மெட்ரிகுலேஷன் மாணவர்கள் மற்றும் 400 சிபிஎஸ்இ மாணவர்கள் எவ்வாறு கல்வியை தொடர வைக்கலாம் என்பது குறித்து நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்வார். மேலும், பொது தேர்வு எழுதும்…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்பு. ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பு. இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு…

செமஸ்டர் தேர்வில் ஜாதி ரீதியான கேள்வி – விசாரணை நடத்த உத்தரவு

  சேலம் பெரியார் பல்கலைக்கழக எம்.ஏ. செமஸ்டர் தேர்வில் ஜாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை கூறியுள்ளது. இந்த…

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 17ம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் மழைகாரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, எனவே நீட் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 150648 பேரில் 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக பள்ளி கல்வித் துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள்…

CBSE தேர்வு முடிவுகள் வெளியாவது மேலும் தாமதமாகிறது

நாடு முழுதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் CBSE தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் CBSE விடைத்தாள்கள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாக…

பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமானால் Covid care centre களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகம் முழுவதும் பாதிப்பு…

மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விண்ணப்ப பதிவு

அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  உதவித்தொகை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. தொழில்நுட்பக் கல்வி கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டம் பயிலும் மாணவிகள் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்…

2021 – 2022ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

  சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2021 – 2022ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி…

10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு வரும் 20ம் வெளியாகும்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 10, 11 & 12-ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம்…

Translate »
error: Content is protected !!