திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்…
Category: கல்வி
நீட் முதுநிலை மருத்துவ படிப்பின் சிறப்பு கலந்தாய்வு மனுவை தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
நீட் முதுநிலை மருத்துவ படிப்புகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆயிரத்து 456 இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஆயிரத்து 456 இடங்கள் நிரப்பப்படாமல்…
தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் மீண்டும் நியமனம்
தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதற்கு அடிப்படையாக இருந்த தகுதி பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி, கடந்த 2019 மே 31ம் தேதி…
தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்…
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராவிட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு…
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் வெல்லலாம் – மருத்துவ மாணவர் பிரசாந்த்
36 பதக்கங்களை வென்ற மருத்துவ மாணவர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மருத்துவம் பயின்று அதற்கு எனது தூண்டுகோலாக இருந்த எனது பாட்டி ஜெயலட்சுமி எனது தாயார் சாந்தி அவர்களும் தான் என் குடும்பத்தில் நிறைய மருத்துவப்…
வரும் மே 21-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டை விட ஒன்றரை லட்சம் பேர் அதிகமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத…
மீண்டும் மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ஆக ரத்னவேல் நியமனம்
மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளதன் அடிப்படையில் மீண்டும் அவருக்கு அந்த பணி வழங்கப்பட்டுள்ளது என்றும், இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்கிற எச்சரிக்கையும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை…
10, 11,12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு இன்று காலை தொடங்கியது
அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. 10, 11,12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வை மே 2 தேதிக்குள் நடத்தி முடித்து, செய்முறை…
ஆளில்லா விமானம் தயாரிக்க அண்ணா பல்கலைக்கழக DAKSHA குழு தேர்வு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் Aerospace துறை சார்பாக DAKSHA தனியார் நிறுவனமாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாநில அளவில் DAKSHA குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில்…