டெல்லியில் 240 அரசுப்பள்ளிகளில் 12 ஆயிரத்து 430 ஸ்மார்ட் வகுப்பறைகள்

கடந்த 7 ஆண்டுகளில் தலைநகர் டெல்லியில் 20 ஆயிரம் புதிய வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் 240 அரசுப்பள்ளிகளில் 12 ஆயிரத்து 430 ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கிவைத்து பேசிய அவர், அம்பேத்கரின் கனவை நனவாக்க தொடங்கியிருக்கும் ஒரே மாநிலம்…

ஆராய்ச்சி படிப்புகளுக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் இல்லை

    முதுநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால், ஆராய்ச்சி படிப்புகளுக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட உயர்கல்விக்கான புதிய தேசிய கல்வி கொள்கையிலும் இதே நடைமுறை தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக…

பச்சை, காவி வண்ணங்களிலும் உடை அணியக்கூடாது

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் மட்டுமின்றி பச்சை, காவி உள்ளிட்ட வேறு வண்ணங்களிலும் உடைகள் அணியக்கூடாது என கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தலையில் முக்காடு அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு அருவது பெரும்…

தனி நீதிபதி விசாரணை முடியும் வரை தடை தொடரும்

  நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது என்று தேசிய தேர்வு முகமை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு தொடர்பாக…

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ,…

கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம்

கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க மறுத்த அரசு உத்தரவை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து அரசு…

தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம்

தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய சித்த மருத்துவம் தின கொண்டாட்டம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன்,…

பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு

  தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை அடுத்து,…

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்பு

  காரைக்காலில் ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களை, ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

கணினி வழித் தேர்வாக நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வு மையம்…

Translate »
error: Content is protected !!