அடுத்த 20 ஆண்டுகளில், புதிய இந்திய ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிலையன்ஸ் அளவுக்கு பெரிய அளவில் வளரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரிலையன்ஸ் 1 பில்லியன் டாலர் நிறுவனமாக…
Category: தேசிய செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோன தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் என மொத்தம் இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர்…
வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரம்
21ம் நூற்றாண்டில், நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரமாக வடகிழக்கு மாநிலங்கள் இருக்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சில பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் மாநிலத்திற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில்…
தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு இலவச சமையல் எரிவாயு
தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-ஆம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதன் பரப்புரை நேற்றைய தினம் ஓய்ந்தது. இந்த நிலையில்,…
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம்
அகமதாபாத் குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் குடும்பம் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் 4-வது…
உடுப்பி மாவட்டம் 100 சதவீதம் அமைதி
கர்நாடகவில் உள்ள உடுப்பி மாவட்டம் 100 சதவீதம் அமைதியாக இருப்பதாக அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இதனால்…
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் பாரம்பரிய திருவிழா
வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவை வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இதில் சீரகசம்பா கிச்சிலி சம்பா,…
கர்நாடகா எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம்
செங்கோட்டையில் காவிக்கொடியை ஏற்றுவோம் என்ற பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரான கே.எஸ் ஈஸ்வரப்பா அண்மையில் செய்தியாளர் சந்திப்பின் போது, பாஜக கூறியது போல், அயோத்தியில் ராமர் கோயில்…
பீகார் மக்கள் மத ஒற்றமையோடு உள்ளனர்
பீகாரில் மக்கள் ஒருவகோருவர் மத ஒற்றமையோடு உள்ளனர்; ஆதலால் பீகாரில் ஹிஜாப் பிரச்சனை இல்லை என பீகார் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்கள் “ஹிஜாப்” அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவது ஏற்க முடியாது என பல்வேறு மாநிலங்களில் பிரச்சனைகளும் சர்ச்சைகளும்…
ஒரு கூடை மாம்பழம் 31000 ரூபாய்க்கு ஏலம்
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கூடை மாம்பழம் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள சந்தையில் நடைபெறும் ஏலத்தில், சுவை மிகுந்த ரத்னகிரி அல்போன்சா ரக மாம்பழம் உள்ள முதல் கூடையை வாங்க வியாபாரிகள் போட்டி…