இசைத்துறையின் ஜாம்பவான் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில், வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர். பன்முக மொழிகளில் மெல்லிய குரலை ஒலிக்க செய்த பாலிவுட் பின்னணி பாடகி…
Category: தேசிய செய்திகள்
சமத்துவ சட்டத்திற்கு எதிரான உடைகளை அணியக்கூடாது
சமத்துவ சட்டத்திற்கு எதிரான உடைகளை அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி ஒன்றில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது.…
தமிழக வனப்பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள்
கர்நாடக வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த 2 காட்டுயானைகளால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவனப்பகுதியிலிருந்து அவ்வப்போது தமிழக எல்லையான ஜவளகிரி மற்றும் தளிவனப்பகுதிகளுக்குகாட்டுயானைகள்இடம்பெயருவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில்பன்னார்கட்டாவனப்பகுதியிலிருந்து வெளியேறிய 2 காட்டுயானைகள் அங்குள்ள கிராம பகுதிகளை…
பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
2022 – 23ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2…
மீண்டும் ‘மிக மோசம்’ பிரிவில் காற்றின் தரம்
டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது. தலைநகரில் குளிர்காலம் துவங்கியதிலிருந்து காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதிகப்படியான காற்று வீசாதது, கட்டுமான பணிகள் மற்றும் வாகன பயன்பாடு அதிகரித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில்…
இந்தியாவில் 75% பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தல்
நாடு முழுவதும் 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திடும் வகையில், அதுகுறித்த விழிப்புணர்வுடன்…
கேரளாவில் தொடரும் ஊரடங்கு
கேரளாவில் இரண்டாவது முறையாக இன்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகத்தில் இருந்து குமரி…
படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தினசரி கொரோனா உயிரிழப்பு 893 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு…
நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன்
நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் பொறுப்புக் கொண்டார். ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். மேலும், எழுத்தாளர், ஆசிரியர், ஆலாசகர் என பன்முகம்…
இரவு நேர ஊரடங்கு பிப். 4 தேதி வரை நீட்டிப்பு
குஜராத்தில் 27 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து குஜராத்தில் இரவு நேர ஊடங்கு விதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள…