ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 275 மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்திய படி அணிவகுப்பு பேரணி நடத்தினர். மேலும் இந்தியாவை…
Category: தேசிய செய்திகள்
பிகார் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
பிகாரில் நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். 24ம்தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது…
இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி
ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள நிலையில், பிரபலமான பகுதிகளில் மூவர்ணக் கொடி நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான கேரள மாநிலம், இடுக்கி அணையில் இருந்து நிரம்பி…
உச்சநீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்
டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. மேலும், உச்சநீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் வழக்கு விசாரணையின் போதும் வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்து வாதிட…
ஜியோமி, ரியல்மி செல்போன்களுக்கு இந்தியாவில் தடை
ஜியோமி, ரியல்மி, ஓப்போ, விவோ உள்ளிட்ட சீன நிறுவனங்களால் ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும், செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகின் 2வது மிகப்பெரிய செல்போன் சந்தையான இந்தியாவில் முடங்கி கிடக்கும்…
எஸ்.எஸ்.எல்.வி-டி 1 ராக்கெட் தோல்வி – கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ்
எஸ்.எஸ்.எல்.வி – டி 1 ( SSLV-D1/EOS-02 ) ராக்கெட் மூலம் சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி இஸ்ரோவின் திறன்களை மோசமான முறையில் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்ட கிராமப்புற மாணவிகளின் கனவுகள் இந்தத்…
புதிய துணைக் குடியரசுத் தலைவர் – ஜெகதீப் தங்கர்
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் 528 வாக்குகள் பெற்று துணை குடியரசுத் தலைவராக வென்றார். உபராஷ்டிரபதி பவனில் உள்ள 6.48 ஏக்கர் சொத்தில் வசிக்கும் சலுகைகளுடன், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மாதத்திற்கு ரூ.4 லட்சம் சம்பளமாகப் பெறுகிறார்.…
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பறிக்கப்படும் அபாயம்?
இலவச மின்சாரத்தை பறிக்கிற உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு இணைந்தது. அதை தற்போது மின்சார திருத்தச் சட்டமாக கொண்டு வர மத்திய அரசு வருகிற 8.8.2022 அன்று பாராளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்கிறது. இது சட்டம் ஆகிவிட்டால், இனி விவசாயத்திற்கான…
ஜார்கண்ட்டின் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை
ஜார்கண்ட்டின் அனைத்து அரசு ஊழியர்களின் பதவி உயர்வுகளுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள், பொதுப்பிரிவில் போட்டியிடலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனால் பொதுப்பிரிவில் போட்டியிடுவோர் பதவி…
அக்னிபத் திட்டம் – 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தில் கடற்படை பணிக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்துப் பல…