டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்ததாக செய்திகள் வெளியான நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. பண மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியா காந்தி இயக்குநர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.…
Category: தேசிய செய்திகள்
சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம்
சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்தார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும்…
மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தல்
மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் மூடி கிடக்கின்ற ரேஷன் கடைகளை திறந்து அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க கோரியும்,…
பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவக்கம்
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது.கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பூலக்குண்டு பகுதியில் உள்ள பன்றி பண்ணையில், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல்…
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது ஆலோசனை கூட்டம் நிறைவு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட எம்.டி.எம்.எல். கட்டிடத்தில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி…
மன்னர் சுரோபோஜி மற்றும் மன்னர் சிவாஜியின் ஓவியம் கண்டுபிடிப்பு
தொன்மையான சுரோபோஜி மன்னர் மற்றும் அவரது மகன் சிவாஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் இந்த ஓவியம்…
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை-சோனியா காந்தி நேரில் ஆஜர்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த பண மோசடி குறித்து விசாரிப்பதற்காக கடந்த மாதம் 8-ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது மகன் ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…
யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு
காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பான குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரெளபதி முர்மு மீது பெரிய மரியாதை உள்ளது எனவும், ஆனாலும் யஷ்வந்த்…
புத்தேல்கண்டு விரைவுச்சாலைசாலை திட்டம்
296 கிலோமீட்டர் நீளமுள்ள நான்குவழி விரைவுச் சாலையான புத்தேல்கண்டு விரைவுச்சாலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வழி சாலையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஆறு வழி…
மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிமீறி ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த…