விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுனரின் செயல்பாடு சட்டவிரோதமானது என அறிவித்து, தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்…
Category: தேசிய செய்திகள்
அக்னிபாத் திட்டம் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் விளக்கம்
சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், மத்திய அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் அருண் விளக்கினார். இந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய விருப்பம் உள்ள 17.5 முதல் 21 வயதை உடையவர்கள் இந்த…
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு…. ஒருவர் கைது
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தோஷ் ஜாதவ் என்ற நபர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற் போட்டியின் காரணமாக பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்றுக் கொண்டிருக்கையில் மர்ம நபர்களால் துப்பாக்கியா சுட்டு கொல்லப்பட்டார்.…
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
இதன் மூலம் நாட்டின் பாதிப்பு விகிதம் 3.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் கொரோனா பாதிப்பு சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் 47 ஆயிரத்து 995…
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, புதிய…
உயிரியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்
உயிரியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லி பிரகதி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில் முனைவோர்,…
2022 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு – இந்தியா கடைசி இடம்
2022 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் இந்தியா கடைசி இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அரசு அதனை நிராகரித்துள்ளது. 180 நாடுகள் அடங்கிய சுற்றுச்சூழல் செயல் திறன் குறியீடு பட்டியலை தயாரித்துள்ள அமெரிக்காவின் யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள்,…
105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் நீள சாலை – கின்னஸ் சாதனை
105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் நீள சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் அமராவதி முதல் மகாராஷ்டிராவின் அகோலா வரையிலான என்எச்-53 இல் இடைவிடாமல் பணியாற்றி 75 கிலோமீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான…
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல்
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான…
ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல்
மனிதாபிமான உறவுகள் குறித்து ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5 லட்சம்…