ஆதார் கார்டு நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்- மத்திய அரசு எச்சரிக்கை

  பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதில், கூறியிருப்பதாவது:- ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால்,…

கீதாஞ்சலி ஸ்ரீயின் “டோம்ப் ஆஃப் சாண்ட்” நாவலுக்கு சர்வதேச புக்கர் விருது

  கீதாஞ்சலி ஸ்ரீயின் “டோம்ப் ஆஃப் சாண்ட்” என்ற நாவல் சர்வதேச புக்கர் விருதை வென்ற முதல் இந்தி நாவல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 12 நாடுகளில் இருந்து போட்டியிட்ட ஏராளமான மொழிபெயர்ப்பு நாவல்களில் எழுத்தாளர்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் புக்கர்…

அசாமில் வெள்ளம் வடியாத நிலை – கிராம மக்கள் சிரமம்

  அசாமில் மழை ஓய்ந்தும், வெள்ளம் வடியாத நிலை காணப்படுவதால் கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் கடந்த சில தினங்கள் கொட்டி தீர்த்த கனமழையால் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதில் சிக்கி 26 பேர் உயிரிழந்த நிலையில்,…

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி வருகை

  ஜப்பான் சுற்றுப் பயணம் நிறைவடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். டோக்கியோ, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இதற்காக…

ஜம்மு-காஷ்மீரில் காவலர், தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை

  ஜம்மு-காஷ்மீரில் மகளை டியூஷனுக்கு அழைத்து சென்ற காவலர், தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீநகரை சேர்ந்த சையிஃபுல்லா கத்ரி என்பவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் தனது மகளை டியூஷனுக்கு அழைத்து செல்வதற்காக சவுரா பகுதி வழியாக…

வண்ண பலூன்களை பறக்கவிட்டு பிரதமர் மோடிக்கு வரவேற்பு

  பல்வேறு திட்டங்களை துவக்க சென்னை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி  வரவேற்கும் விதமாக பெருங்களத்தூரில்  பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்   தலையில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு வரவேற்பு தெரிவித்தனர். பிரதமர்நரேந்திர மோடி 26 ம் தேதிக்கு சென்னையில் பல்வேறு…

100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை

100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை படைத்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தடை தாண்டும் வீராங்கனை ஜோதி யார்ரஜ்ஜி, கடந்த 10ம் தேதி நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் தேசிய சாதனை படைத்தார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் லபரோ சர்வதேச…

சீனாவுடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட இந்திய வீரர்கள் – அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

  இந்தியா சீனா மோதல் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிந்தால் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதத்தில் பெருகும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா இடையிலான லடாக் எல்லை பதற்றம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

புதுவையில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 2 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபருக்கும் என மொத்தம் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று…

வெப்பச்சலனம் காரணமாக, கனமழை பெய்யும்- வானிலை தகவல்

இதுகுறித்து வெளியான அறிக்கையில், 20.05.2022, 21.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.05.2022, 23.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி…

Translate »
error: Content is protected !!